இலங்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 898 வெளிநாட்டவர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
1491Shares

இலங்கையில் விசா இன்மை மற்றும் வேறு காரணங்கள் காரணமாக 898 வெளிநாட்டவர்கள் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் 54 பெண்களும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் இந்தியர்கள், சீன நட்டவர்களே அதிகமானவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் இந்திய நாட்டவர்கள் மாத்திரம் 597 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட சீனர்களின் எண்ணிக்கை 147 ஆகும்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 39 பேரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 பேரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


you may like this video