இரு இலங்கையர்களுக்கு கொரோனா...! பிரித்தானியாவில் பதிவான முதலாவது மரணம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இத்தாலியில் இருந்து இலங்கை வருகைத் தந்த இருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்கு இலக்கான பிரித்தானிய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,