இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

கடற்றொழிலாளர்களுக்கு முன்கூட்டியே வானிலை தொடர்பான தகவல்களை வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் வைத்து நேற்று இலங்கையின் பிரதமரால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கூடாக காலநிலை மற்றும் வானிலையின் மாற்றங்கள் மற்றும் எச்சரிக்கைகள் என்பன அனுப்பப்படவுள்ளன.

24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.