உலகை உலுக்கும் கொரோனா! தென்கொரியா, இத்தாலியில் தீவிரம்: விதிக்கப்பட்டுள்ள தடை

Report Print Jeslin Jeslin in சமூகம்

சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

புதிதாக 594 பேர் கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்டதையடுத்து மொத்தம் 2931 பேர் தென்கொரியாவில் கொரோனா வைரஸூக்கு இலக்காகியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,