கொரோனாவால் மீண்டவர்களை மீளவும் துரத்தும் கொரோனா!வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்
347Shares

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

யாழில் கையும், களவுமாக சிக்கிய ஐவர்! பொலிஸ் விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

அமெரிக்காவுக்கு கடும் நிபந்தனை விதிக்கும் கோட்டாபய அரசு சாய்ந்தமருது நகர சபை தரமுயர்த்தலை தடுத்தவன் நானே -கருணா

திங்களன்று கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்?

ஈவிரக்கமற்ற கருத்து! ஸ்ரீலங்காவிற்கு எதிராக களமிறங்கிய மனிதவுரிமை அமைப்புக்கள்

ஸ்ரீலங்கா விவகாரத்தில் கவலையடைந்த பிரிட்டன்!

சீனர்களை துரத்தும் துயரம் - கொரோனாவால் மீண்டவர்களுக்கு மீளவும் கொரோனா