விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயங்குபவனின் வளர்ச்சி பூச்சியமே

Report Print Dias Dias in சமூகம்
118Shares

யாராவது ஒரு கட்சியை பற்றியோ அல்லது தலைமையைப் பற்றியோ விமர்சனம் செய்தால் அவர் அந்த கட்சிக்கு எதிரியென்று நினைக்கின்றதான ஒரு பாங்கு இன்றைக்கும் பதிவாகியிருப்பதாக இலக்கிய, சமயப் பேச்சாளர் கம்ப பாரதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்தும், ஒருமித்த பயணமும் என்ற தொனிப்பொருளில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ்நிலை தொடர்பான கருத்தரங்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர் தெரிவித்த கருத்து காணொளியில்,