சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்திய பிரஜைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தங்க ஆபரணங்களை தயாரிக்கும் இடத்தில் தொழில் புரிந்த இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 40 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.