நாடு முழுவதும் தடை! அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூட உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்
4218Shares

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இனி இதற்கு நாடு முழுவதும் தடை ..? கொரோனா பரவுவதை தடுக்க இத்தாலியின் புதிய திட்டம்
  • அவசரமாக கூடியது தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை!
  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
  • கொரோனாவால் அதிகரிக்கும் உயிர்பலி எண்ணிக்கை: அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூட அதிரடி உத்தரவு!
  • ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் மோசமான சம்பவம்! சஜித் எடுத்துள்ள நடவடிக்கை
  • 28 வருடங்களின் பின்னர் கோட்டாபய ஏற்படுத்திய மாற்றம்!
  • பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்!
  • கோட்டாபய எடுத்த முடிவினால் பரிதாபத்திற்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியானது