அவுஸ்திரேலியாவின் ரோயல் கடற்படை கப்பல் கொழும்பை வந்தடைந்தது

Report Print Ajith Ajith in சமூகம்

அவுஸ்திரேலியாவின் ரோயல் கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் கடல் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் இந்த 'எச்எம்ஏஎஸ் பர்ராமட்டா' என்ற இந்தக்கப்பல் இன்று வந்தபோது இலங்கை கடற்படையினர் தமது வரவேற்பை அளித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் 11ஆம் திகதி வரை தரித்து நிற்கும் இந்தக்கப்பலின் அதிகாரிகள் இந்தக்காலத்துக்குள் இலங்கையில் கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர்.