சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோட்டாபய வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனாவுக்கு பலியான இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர்: பலி எண்ணிக்கை 145 என உயர்வு
  • கொரோனா வைரசினால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி நடவடிக்கை
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோட்டாபய வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை!
  • சீனாவிடமிருந்து மில்லியன் மற்றும் யென் கணக்கில் கடன் பெறவுள்ள கோட்டாபய அரசு
  • உதவித் தேர்தல் ஆணையாளரான யாழ். இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்!
  • அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடும் ரணில் மற்றும் சஜித் அணிகள்
  • பெண்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு பெரிய சக்தி! சுட்டிக்காட்டிய சுரங்கி அரியவன்டி
  • கொரோனா தொற்றை தடுப்பதற்கான துரித நடவடிக்கை - இராஜதந்திரிகளுக்கு விளக்கம்