உலகை ஸ்தம்பிதமடையச் செய்துள்ள கொரோனா! 60,000 இலங்கையர்கள் ஆபத்தில்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளது.

இந்த நிலையில் கடும் நெருக்கடியில் 60, 000 இலங்கையர்கள் இத்தாலியில் சிக்கியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,