யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் வாள்வெட்டு! மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெமி என்ற வாள்வெட்டுக்குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.