பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Report Print Ajith Ajith in சமூகம்

பிரித்தானிய சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இவரே கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இதேவேளை பிரித்தானியாவில் கோரோனாவினால் இறந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

382 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.