கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு! அங்கு நின்ற 60 பேருக்கு நேர்ந்த கதி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா பாதிப்பு உச்சத்தில்... மருந்து என குடித்த திராவகத்தால் கொத்து கொத்தாக மரணமடைந்த மக்கள்
  • வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
  • இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானது - 50 வயதுடைய நபர் பாதிப்பு
  • சிறைக்குள் இருந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பிள்ளையான்!
  • கோட்டாபய அரசு பதவிக்கு வர நாம் போட்ட பிச்சையே காரணம்! வெடித்தது மோதல்
  • கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு! சடலம் இருந்த இடத்தில் நின்ற 60 பேருக்கு நேர்ந்த கதி
  • மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அரசைத் தோற்கடித்தே தீருவோம் சஜித் அணி சபதம்
  • ரணிலையே முதலில் கைது செய்ய வேண்டும் என்கிறார் மஹிந்த அணி