வவுனியாவில் அமைக்கப்பட்ட கொரோனா சோதனை மையம் ! திடீர் திருப்பம் ஏற்படுத்திய ஜனாதிபதி -முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஐந்து பேருந்துகளில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட விமான பயணிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் செல்வந்தர் இரட்டிப்பு மகிழ்ச்சியில்

ஐரோப்பியர்களுக்கான விசாவை நிறுத்தினார் கோட்டாபய

ஸ்ரீலங்காவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனை நிலையங்கள் திறப்பு

இலங்கைக்கு வருகிறது சீன முக கவசங்கள்

மன்னார் மனித புதைகுழி வழக்கில் திடீர் திருப்பம்

பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன

எம் இனத்தை அழிக்காதே! நாடு சீனாவிற்கு, மக்கள் கொரோனாவிற்கா? ஒன்று குவிந்த பல்கலை மாணவர்கள்