தமிழர் தாயக பகுதி மக்களே அவதானம்! தொடர்ந்தும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடரங்கு சட்டம் நீக்கம்! மீண்டும் 12 மணிக்கு அமுல்
  • கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் பூரண குணமடைந்தார்
  • தமிழர் தாயக பகுதி மக்களே அவதானம்! தொடர்ந்தும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள்
  • யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்
  • சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு

Latest Offers

loading...