ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் காயம்

Report Print Murali Murali in சமூகம்

ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கோணதெனிய என்கிற இடத்தில் இன்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் வீரகெட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.