முழு உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது கொரோனா! கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
  • கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை
  • ஊரடங்குச் சட்டத்தின்போது மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு அறிவிப்பு
  • முகமூடி அணியவில்லையென்பதற்காக மக்களை திருப்பிவிடுவதா? அரசாங்கம் கேள்விக்கணை
  • கொரோனா வைரஸ் தாக்கம்! வவுனியா நகரசபையினர் எடுத்துள்ள நடவடிக்கை
  • இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரிய வேலைத்திட்டம்!
  • முழு உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது கொரோனா வைரஸ்! நெஞ்சை திணற வைக்கும் பலி எண்ணிக்கைகள்
  • இத்தாலி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்! மரண பீதியில் உலக நாடுகள்
  • கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸூக்கு ஒருவர் பலி

Latest Offers

loading...