உலக சுகாதார மையம் எச்சரிக்கை! ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மற்றொரு தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்
  • நாடு முழுவதும் 3500 பேர் கைது! ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மற்றொரு தகவல்
  • மீண்டும் பேராபத்தில் சீனா! என்ன செய்யப்போகிறது கொரோனாவை எதிர்க்க?
  • இத்தாலியை தொடர்ந்து மிகவும் மோசமடையும் ஸ்பெயினின் நிலை! கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை
  • அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது! உலக சுகாதார மையம் எச்சரிக்கை
  • உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸின் சீற்றம் தணியும் அறிகுறி இல்லை! வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கைகள்
  • வெளியான எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம்: கொரோனா தொடர்பில் இத்தாலிய அதிகாரிகள்
  • ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 10,000 ரியால்கள் அபராதம்.. சிறை தண்டனை! சவுதி அரசு எச்சரிக்கை