அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

Report Print Steephen Steephen in சமூகம்

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சதோச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதற்காக விசேட நடவடிக்கை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான செயலணிக்குழு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.