18 வயதிலேயே பறிபோன வாழ்க்கை!ஆதரவற்று தவிக்கும் குழந்தை

Report Print Kanmani in சமூகம்

கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது இளமையில் வறுமை.... அந்த வகையில் ஆணின் தலைமைத்துவம் இன்றிய குடும்பங்கள் எண்ணவோ இன்றும் பல ஆறாவடுக்களுடன் துயரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்தவகையில்,வற்றாப்பளையினைச் சேர்ந்த டொறின் கிருசாந்தினி தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

Latest Offers

loading...