மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

எனினும் இதன்போது உரிய ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று மாத்தறை பகுதிக்கு சென்றிருந்த அவர் அங்கு தொழிலாளர்கள் பணிகளுக்கு வராமை காரணமாக மீன் விநியோகத்தில் தாமதம் இருப்பதை அவதானித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மீன்களை சந்தைகளுக்கு அனுப்ப தாம் ஆவண செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Latest Offers

loading...