அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் கடன் தவணை அறவிடுவது ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்காக தவணை கட்டணத்தை அறவிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...