ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய இராணுவத்தினரால் கூப்பன் மா வழங்கி வைப்பு

Report Print Yathu in சமூகம்

நாட்டிலே ஊரடங்கு சட்டத்தின் மூலம் அன்றாடம் கூலி வேலை செய்து ஜீவனோபாயத்தினை நடாத்தும் பல குடும்பங்களுக்கு இராணுவத்தினர் கூப்பன் மா வழங்கி வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய ஊரடங்கு நேரத்தில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜீவனோபாயத்தை இழந்துள்ள அன்றாடம் கூலி வேலை செய்யும் வறுமைப்பட்ட மக்களிற்கு பிரதேச செயலகங்களின் ஊடாக இராணுவத்தினர் வறுமைபட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று கூப்பன் மா வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers

loading...