ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மக்களின் நெருக்கத்தை குறைக்க பொலிஸார் நடவடிக்கை

Report Print Sumi in சமூகம்

ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது மக்கள் வங்கிகள் மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன் ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் நிற்பதற்குரிய அடையாளப்படுத்தல்கள் கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி நகரில் உள்ள வங்கிகள் மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன் கிளிநொச்சி பொலிஸார் இன்று ஒரு மீற்றர் இடைவெளியில் வட்ட குறியீடு இட்டு அடையாளப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...