இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுற்றுலாப்பயணிகளை நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுற்றுலாப்பயணிகளை மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் தற்போது 18ஆயிரத்து 93 சுற்றுலாப்பயணிகள் தமது நாடுகளுக்கு திரும்பமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் வழமையாக செல்லும் விமானங்களிலோ அல்லது தனிப்பட்ட விமானங்களிலோ அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு உதவுவதற்காக 117 அல்லது 1912 என்ற தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...