கொரோனா தொற்றிய மேலும் நான்கு பேர் குணமடைந்துள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு பேர் குணமடைந்துள்ளனர்.

கொழும்பு தேசிய காயச்சல் வைத்தியசாலையான ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த நான்கு பேரும் முற்றாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்பைடையில் தற்போது அந்த வைத்தியசாலையில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.