இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எவரும் இன்றும் அடையாளம் காணப்படவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எவரும் இன்றும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

நேற்றைய தினமும் கொரோனா தொற்றியவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...