கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்கள் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 99 நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 238 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...