கொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்? செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை அதிகரித்தது

டுபாயில் இருந்து கொரோனாவுடன் இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

கொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்? ஆய்வில் வெளியான தகவல்

நாடாளுமன்ற தேர்தலை ஜூன் மாதம் நடத்த திட்டம்! வாசுதேவ நாணயக்கார

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன!

13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே தமது கொள்கை! சஜித் பிரேமதாச

அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் ஏப்ரல் இறுதிவரை நீடிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளிகளை முழுமையாக சுகப்படுத்துவது எப்படி? குணமடைந்த நோயாளி வெளியிட்ட தகவல்

மருத்துவ பொருட்களுடன் தீ பிடித்து விபத்துக்குள்ளான விமானம்: 8 பேர் பலி!

அடுத்த வேளை உணவுக்கே கை ஏந்தும் நிலை: கொரோனாவால் தத்தளிக்கும் இத்தாலியர்கள்