உக்கிரமடையும் கொரோனா மரணங்களுக்கு பின்னால் மறைந்துள்ள இரகசியம்?

Report Print Niraj David Niraj David in சமூகம்

கொரோனா மரணங்கள் என்பது ஒரு தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் கனகச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கூறுகின்றார்கள் சில ஆய்வாளர்கள்.

கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு – திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஒரு நடவடிக்கைதான் இந்த மரணங்கள் என்று சில conspiracy theories இனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இது எந்த அளவிற்கு உண்மை?

இப்படியென சதிக்கோட்பாட்டுக் கருதுகோள்களுக்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா?

இந்த கருதுகோள்கள் உண்மையானால், யாரால் இந்த நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: