மகிந்த விடுத்துள்ள கடும் எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இந்த மாதம் இறுதிவரைக்குமே ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அதிகாரம் - சுமந்திரன்
  • சித்திரை புத்தாண்டு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
  • வவுனியா மாவட்ட வர்த்தர்கள் , பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
  • அம்பாறையில் முதலாவது கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு
  • மகிந்த விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
  • வடமராட்சி பெண்ணுக்கும் பரவியதா கொரோனா?