அம்பாறை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
இந்த இயந்திரம் இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் அவரது காரியாலயத்தில் வைத்து செயற்படுத்திக்காண்பிக்கப்பட்டதுடன், அவரிடம் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.