கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்
325Shares

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு
  • இலங்கையில் பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து யோசனை!
  • இலங்கையில் கொரோனா பரவ இதுவே முக்கிய காரணம்! பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கம்
  • பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
  • வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் விடுவிப்பு
  • அறிகுறியின்றி தொற்று பரவல்: கதி கலங்கி நிற்கும் சீனா
  • பூமியில் ஏற்பட்ட நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்
  • கொரோனா இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா