மே மாதத்துடன் கொரோனாவுக்கு முடிவா? 14 நாட்களின் பின் மற்றுமொரு திகதி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்
314Shares

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனாவால் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது: அனைவரும் பலி!
  • கொரோனா அதிகரித்து வருவதற்கு மத்தியில் மீண்டும் வழிபாட்டு தலங்களை திறக்க ஜேர்மனி அனுமதி!
  • பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லை: சீனா - வுஹான் ஆய்வகம் தொடர்பில் வெளியான திகிலூட்டும் புகைப்படங்கள்
  • ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இலங்கையில் அதிகம் விற்பனையாகும் 2 பொருட்கள்?
  • ஜூன் 20 தேர்தலை நடத்த முடியாவிட்டால் 14 நாட்களின் பின்னர் மற்றுமொரு திகதி
  • தப்பிக்க முயற்சித்த 6 கைதிகள் பிடிபட்டனர்; ஒருவர் உயிரிழப்பு - சிறை அதிகாரிகள் இருவர் காயம்
  • மே மாதம் 11ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு முடிவா? சுகாதார பணிப்பாளர் விளக்கம்
  • நுவரெலியாவில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர் கண்டுபிடிப்பு