வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் கட்டமைப்பின் புதுப்பித்தல் பணிகள் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாகாண பிரதான அலுவலகம் மூலம் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை வரை வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் வழமைப் போல் வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.