கொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும்! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

யாழில் விவசாய நடவடிக்கைக்கு சென்று திரும்பியவர்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்?

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும்! பிரதமர் மஹிந்த

மீண்டும் இணைந்து போட்டியிட விரும்பும் ரணில் மற்றும் சஜித் தரப்பு

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

கொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும்! வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை