அரசாங்கத்திற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு? - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்
177Shares

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

இல்லாத பிசாசை காண்பிக்க எதிரணி முயற்சி - பந்துல சாடல்

அரசாங்கத்திற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு? சந்தேகம் வெளியிட்டுள்ள ஐ.தே.க

தேர்தலை நடத்தலாம் -பரிந்துரையை வழங்கத் தயார்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - ராணுவ வீரர்கள் மோதல் 18 பேர் சாவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தவர்களை தீவிரவாதிகள் என மறைமுகமாக விளித்த முன்னாள் அமைச்சர்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றச்சாட்டு; இந்தியா நிராகரிப்பு

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களின் மூலம் இலங்கையில் இல்லாத நோய் பரவக்கூடிய சாத்தியம்?