மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்
194Shares

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! வெளியான தகவல்
  • முல்லைத்தீவில் இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளப்படுத்தல்!
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள நம்பிக்கை!
  • தெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு
  • எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நிதியமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை.
  • எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி
  • அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசியnகொடி! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு
  • ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
  • வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை! வட மாகாண போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள தகவல்