சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பம்! ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கையில் கொரோனாவை அடுத்து ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து! பெற்றோருக்கு எச்சரிக்கை
  • யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்
  • மைத்திரி போல் அவமானப்படாதீர் - கோட்டாபயவிற்கு அறிவுரை
  • ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்கள்!
  • தவிடுபொடியானது ட்ரம்பின் நம்பிக்கை! மீண்டும் கொத்து கொத்தாக மரணிக்கப்போகும் மக்கள்
  • புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை, மகத்தான சாதனை புரிந்துள்ளோம் என சீன பிரதமர் பாராளுமன்றத்தில் கூறினார்.
  • கொரோனா விவகாரம்... அமெரிக்காவிற்கு சீனா விடுத்த பகிரங்க எச்சரிக்கை
  • விகாரைக்குள் கைவரிசையை கட்டிய திருடர்கள்
  • ஏழு மாவட்டங்களுக்கு நீடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை