இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஸ்ரீலங்காவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார் கோட்டாபய

ஸ்ரீலங்காவில் எரிபொருளின் விலை குறைக்கப்படாது! பந்துல குணவர்தன உறுதி

மீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்!

பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க தயாராகும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

வெளிநாட்டுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேர் கொரோனா தொற்று உறுதி! அனில் ஜாசிங்க

யாழ்.வரமராட்சியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஒருவர் கைது!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

மீண்டும் தயாராகும் விமான நிலையங்கள்!