ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
  • இலங்கையிலும் பயிர்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள் - விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்
  • பொதுத் தேர்தல் தொடர்பில் மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்
  • ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி: சஜித் அணி திட்டவட்டம்
  • விரைவில் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்
  • போர் கப்பல்கள், விமானங்களை அதிரடியாக இறக்கும் நாடு! சீனாவின் பதிலடி கொடுக்க தயார்
  • ஐரோப்பிய ஒன்றியம் ‘வீழும்’.. இத்தாலி எச்சரிக்கை
  • போர் பதற்றத்துக்கு நடுவில் இந்தியாவிலிருக்கும் சீனர்களை விமானம் மூலம் அவசரமாக மீட்கும் சீனா