கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஆதரவு பேரணிக்குள் அச்சுறுத்தும் வேகத்தில்பிரம்மாண்ட ட்ரக்குடன் நுழைந்த வெள்ளையர்: ஒரு திகில் வீடியோ!

அமைச்சரவைக்குள் மோதல் காரணமாக தேர்தலை நடத்த அவசரப்படும் பொதுஜன பெரமுன

தொடர்ந்து நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! நீதிபதி இளஞ்செழியன்பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கைக்கு அனுப்பிய எவருக்கும் குவைத் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை

சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்-அமெரிக்கா

உருவெடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி: வெடித்தது பாரிய பிளவு!

பனிப்போரில் அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை