இலங்கையில் சமூகத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்படலாம் - ஆபத்து குறித்து எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்காக ஆபத்துக்கள் உள்ளதாக

சமூகத்தில் எந்த நேரத்திலும் கொாரோனா வைரஸ் நோய் தொற்றாளர் அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை நூற்றுக்கு நூறு வீதம் ஒழித்து விட்டதாக கூற சந்தர்ப்பம் கிடைக்கும் வரை இதன் ஆபத்துக்கள் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

இதனால் தொடர்ந்து சமூக இடைவெளியை பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை திறந்தாலும் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமையவெ செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.