ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.