இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து! களமிறங்கும் விசேட அதிரடிப்படை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

அமெரிக்காவில் தொடரும் போராட்டம் : வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் - டிரம்ப் எச்சரிக்கை

வெளிநாடுகளில் சீற்றமடைந்துள்ள இலங்கையர்கள் : 16 பேருக்கு 300 பேருக்கு ஆபத்து

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து! வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

முதல்முறையாக இருளில் மூழ்கியது வெள்ளைமாளிகை! சுந்தர் பிச்சையின் ஆதரவு யாருக்கு?

தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவி கிடைத்தால் அது ஜீவனுக்கே! ராமேஸ்வரன்

நிலை தடுமாறும் டொனால்ட் ட்ரம்ப்! வரலாற்றில் அமெரிக்காவில் ஏற்பட்ட மோசமான சூழல்

இன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை

இந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள்! தயார் நிலையில் இந்திய விமானப்படை

கோட்டாபயவின் உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது! பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்