கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை தொடர்ந்தும் 2010 ஆகவே காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதுடன், 1619 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அந்தவகையில், இன்று மாத்திரம் 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.