தமிழர்களை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்! நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்!

தமிழருக்கென்று ஒரு பூர்வீக தேசம் இங்கு இல்லை! இது விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரதிபலிப்பு மட்டுமே

தமிழர்களை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்: வேலாயுதம் கணேஸ்வரன்

எங்களுக்கு அரசாங்கத்துடன் டீல் கிடையாது: நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை!

தேர்தல் சட்டத்தை உருவாக்குவது நான் அல்ல நாடாளுமன்றமே! மகிந்த தேசப்பிரிய

டிரம்ப் உட்பட யாராக இருந்தாலும் தவறான பதிவு முடக்கப்படும் பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு