முரளிதரனுக்கு கொடுக்கப்பட்ட அதி உயர் கௌரவம்! வெளிவந்த விசேட வர்த்தமானி - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • நிலத்தை தோண்டியவர்களுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்!
  • கருணா தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைத்த சீ.ஐ.டியினர்?
  • முரளிதரனுக்கு கொடுக்கப்பட்ட அதி உயர் கௌரவம்
  • வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!
  • யஸ்மீன் சூகா 100 கோடி நஷ்ட ஈடு வேண்டும்! ஸ்ரீலங்காவின் உளவுத் துறை பிரதானி
  • பாகிஸ்தானில் பயங்கர தாக்குதல்! ஏழுபேர் பலி
  • அமெரிக்க அதிபருக்கு கடும் எச்சரிக்கை!
  • வெளிவந்த விசேட வர்த்தமானி! அரச விடுமுறைகள் தொடர்பில் முழுமையான தகவல்