மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய 150 பேர்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை திரும்ப முடியாமல் மலேசியாவில் தங்கியிருந்த 150 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 8.52 அளவில் கட்டுநாயக்க வந்ததடைந்துள்ளனர்.

இலங்கை திரும்பியவர்களில் மலேசியாவுக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் மற்றும் உயர் கல்விக்காக சென்ற அவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பிய இவர்களுக்கு விமான நிலையத்தில் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.